பதிவிறக்கவும்
அம்சங்கள்
அழைத்தல்மெசேஜிங்குழுக்கள்சேனல்கள்Meta AIஸ்டேட்டஸ்பாதுகாப்பு
தனியுரிமைவலைப்பூசெயலிகள்உதவி மையம்பிசினஸுக்கு
உள்நுழைக
பதிவிறக்குக

இணைப்பு என்பது ஓர் அழைப்பின் தொலைவில் உள்ளது

WhatsApp வீடியோ மற்றும் குரல் அழைப்புகள் இலவசம்*, நேர வரம்புகள் இல்லை, மேலும் இவை பேசுவோர் இடையே ரகசியம் காக்கப்படுகின்றன. சர்வதேச அளவில் உங்கள் மொபைல், டெஸ்க்டாப் அல்லது டேப்லெட் சாதனங்களைப் பயன்படுத்தி, iOS, Android மற்றும் இணையம் முழுவதிலும் நீங்கள் ஒருவருக்கொருவரோ குழுக்களாகவோ அழைப்பை மேற்கொள்ளலாம்.

தரவிறக்குக
உறவினர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தைப் பகிர குரல் உரையாடலைப் பயன்படுத்தும் ஒரு குடும்பம்

*டேட்டா கட்டணங்கள் விதிக்கப்படலாம். விவரங்களுக்கு உங்கள் வழங்குநரைத் தொடர்பு கொள்ளுங்கள்.

செயலியில் உள்ள இடைமுகத் திரைகளைப் பயன்படுத்தும் குரல் மற்றும் வீடியோ அழைப்புகளின் இரண்டு எடுத்துக்காட்டுகள்

எளிதாகவும் தனிப்பட்டதாகவும் அழைக்கலாம்

மிகவும் முக்கியமானவர்களுடன் குரல் அல்லது வீடியோ அழைப்புகள் மூலம் இணைப்பில் இருங்கள். WhatsApp இல் உங்கள் அழைப்புகள் எப்போதும் பேசுவோர் இடையே ரகசியம் காக்கப்பட்டதாக இருக்கும்.

தரவிறக்குக
  • பயனர்கள் பல்வேறு சாதனங்களில் தொடர்பு கொள்ளும் விதத்தைக் காட்டும் மடிக்கணினி மற்றும் மொபைல் சாதனம்
  • குழு குரல் அழைப்பைக் காட்டும் மொபைல் சாதனம்
  • பேசுவோர் இடையே ரகசியம் காக்கப்படும் அம்சத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து குழு குரல் அழைப்பைக் காண்பிக்கும் மொபைல் சாதனம்
  • வீடியோ அழைப்புகளில் வீடியோ எஃபெக்ட்களைச் சேர்ப்பது தொடர்பான இடைமுகத் திரைகளைக் காண்பிக்கும் இரண்டு மொபைல் சாதனங்கள்
  • சாதனங்களை இணைத்திடலாம்

    எங்கள் செயலிகளைப் பதிவிறக்குவதன் மூலம் அல்லது உங்கள் இணைய உலாவியிலிருந்து நேரடியாக உங்களுக்கு விருப்பமான சாதனத்தைப் பயன்படுத்தி WhatsApp இல் அழைப்புகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் iOS, Android, Mac, iPad மற்றும் Windows சாதனங்களில் இருந்து அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

    தரவிறக்குக
  • பயனரைத் தெளிவாகப் பார்க்கலாம், அவர்களின் பேச்சைத் தெளிவாகக் கேட்கலாம்

    பழைய சாதனங்களிலும் கூட அல்லது மோசமான நெட்வொர்க் இணைப்பு இருந்தாலும் கூட, ஆடியோ அழைப்புகள் நம்பகமானதாக இருக்கும். HD-தர வீடியோ அழைப்புகளில், பயனர்கள் நேரில் பார்ப்பது போலவே தோன்றுவார்கள்.

    மேலும் அறிக
  • விஷயங்களைத் தனிப்பட்டதாக வைத்திருக்கலாம்

    பேசுவோர் இடையே ரகசியக்காப்பு உங்களுக்கும் நீங்கள் தொடர்பு கொள்ளும் நபருக்கும் இடையில் மட்டுமானதாக உங்கள் தனிப்பட்ட அழைப்புகளை வைக்கிறது.

    மேலும் அறிக
  • வீடியோ எஃபெக்ட்களைச் சேர்க்கலாம்

    உங்கள் தனிப்பட்ட பாணியைப் பிரதிபலிக்கும் வகையில் வீடியோ அழைப்பின்போது ஃபில்ட்டர் அல்லது பின்னணியைச் சேர்த்திடுங்கள். அசல் தோற்றத்தை உருவாக்க பல்வேறு விருப்பத்தேர்வுகளுடன் கலந்து பொருத்துங்கள்.

    தரவிறக்குக

குழுவாக பேசுவதற்கு அழைக்கலாம்

உங்கள் குரல் அழைப்புகளுக்கு வரம்பில்லா கால அளவு. 32 பயனர் வரை உள்ள உங்கள் குழுக்களுடன் இன்னும் பலவற்றைச் செய்து மகிழுங்கள்.

தரவிறக்குக
குழு குரல் அழைப்பைக் காட்டும் மொபைல் சாதனம்
  • டெஸ்க்டாப் வீடியோ அழைப்பில் திரையைப் பகிர்ந்து சோஃபாவைக் காட்டும் படம்
  • ரியாக்ஷன்கள் மற்றும் கைகளை உயர்த்துவதை வலியுறுத்தும் வீடியோ அழைப்பைக் காட்டும் மொபைல் சாதனம்
  • வீடியோ அழைப்பைக் காண்பிக்கும் டேப்லெட்
  • அழைப்பைத் திட்டமிடும் அம்சத்தைக் காட்டும் UI திரை
  • ஏற்கனவே உள்ள அழைப்பில் அமைதியாக இணையும் திறனைக் காட்டும் இரண்டு மொபைல் சாதனங்கள்
  • உங்கள் திரையைப் பகிரலாம்

    நீங்கள் WhatsApp செயலியைப் பயன்படுத்தும்போது அனைவரும் அறிந்திடும் வகையில், உங்கள் ஃபோன், டேப்லெட் அல்லது மடிக்கணினி திரையை குழு அழைப்பில் நிகழ்நேரத்தில் காட்டுங்கள்.

    தரவிறக்குக
  • அழைப்புகளுக்கு ரியாக்ட் செய்க வெளிப்படுத்தலாம் மற்றும் கைகளை உயர்த்தலாம்

    உங்களிடம் ஏதேனும் கேள்வி இருப்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த கையை உயர்த்தும் அம்சத்தைப் பயன்படுத்தலாம் அல்லது ஒரு வார்த்தை கூட பேசாமல் பங்கேற்க விரைவான ரியாக்ஷனை அனுப்பலாம்.

    தரவிறக்குக
  • பெரிய திரைகளில் அழைக்கலாம்

    வீடியோ அழைப்புகளில் அனைவரையும் தெளிவாகப் பார்க்க Mac, Windows மற்றும் iPad செயலிகள் அல்லது உங்கள் இணைய உலாவியிலிருந்து அழைப்புகளை மேற்கொள்ளுங்கள்.

    தரவிறக்குக
  • குழு அழைப்புகளைத் திட்டமிடலாம்

    அழைப்பைத் திட்டமிடுவதன் மூலம் அனைவரும் அதில் பங்கேற்பதை உறுதிசெய்யுங்கள். அழைப்பைத் திட்டமிடலாம், அனுப்பலாம், இவை அனைத்தையும் குழு உரையாடலிலேயே செய்யலாம்.

    தரவிறக்குக
  • அமைதியாக அழைப்புகளைத் தொடங்கலாம்

    எந்தக் குழு உரையாடலிலிருந்தும் அமைதியான குழு அழைப்புகளைப் பயன்படுத்தி ஹேங்கவுட் செய்யுங்கள். உரையாடலில் பங்கேற்கும் எவரும், முழு குழுவிற்கும் அழைப்பு விடுக்காமல், தடையின்றி இணையலாம்.

    தரவிறக்குக

கூடுதல் உதவி தேவையா?

எல்லாப் பொதுவான கேள்விகளையும் காண்க
எல்லாப் பொதுவான கேள்விகளையும் காண்க
  • உங்கள் தொடர்புகள் வேறு நாட்டில் இருந்தாலும் கூட, WhatsApp மூலம் இலவசமாக அழைக்க, குரல் அழைப்பு அம்சம் உதவுகிறது. குரல் அழைப்பானது உங்கள் மொபைல் திட்டத்தின் நிமிடங்களுக்குப் பதிலாக உங்கள் ஃபோனின் இணைய இணைப்பைப் பயன்படுத்துகிறது. டேட்டா கட்டணங்கள் பொருந்தலாம். அழைப்பைத் தொடங்க, நீங்கள் அழைக்க விரும்பும் குழு உரையாடலைத் திறந்து, உங்கள் அழைப்பைத் தொடங்க ஃபோன் ஐகானைக் கிளிக் செய்யுங்கள். அழைப்புகள் பிரிவில் இருந்து, உங்கள் தற்போதைய குழு உரையாடல்களுக்கு வெளியே உள்ள தொடர்புகளையும் தேர்வுசெய்யலாம்.

    மேலும் அறிக
  • WhatsAppஐப் பயன்படுத்தி உங்கள் தொடர்புகளுடன் வீடியோ அழைப்பை மேற்கொள்ள வீடியோ அழைப்பு உதவுகிறது. அழைப்பைத் தொடங்க, நீங்கள் அழைக்க விரும்பும் குழு உரையாடலைத் திறந்து, உங்கள் அழைப்பைத் தொடங்க வீடியோ ஐகானைக் கிளிக் செய்யுங்கள். அழைப்புகள் பிரிவில் இருந்து, உங்கள் தற்போதைய குழு உரையாடல்களுக்கு வெளியே உள்ள தொடர்புகளையும் தேர்வுசெய்யலாம்.

    மேலும் அறிக
  • பயனர்கள் தங்கள் திரையில் உள்ளதை நிகழ்நேரத்தில் பகிர திரைப் பகிர்தல் உதவுகிறது. உங்கள் திரையைப் பகிர நீங்கள் வீடியோ அழைப்பில் இருக்க வேண்டும். வீடியோ கட்டுப்பாடுகளில் கூடுதல் விருப்பத்தேர்வுகள் (மூன்று செங்குத்து புள்ளிகள்) என்பதைத் தட்டுங்கள், பின்னர் திரைப் பகிர்தல் என்பதைத் தட்டுங்கள். நீங்கள் WhatsApp இல் பதிவுசெய்வதைத் தொடங்க இருக்கிறீர்கள் என்பதை அறிவிக்கும் ஓர் அறிவிப்பை உங்கள் ஃபோன் காண்பிக்கும்.

    மேலும் அறிக
  • ஒன்றிணைவுகளை ஏற்பாடு செய்யவும், இணைப்பில் தொடர்ந்திருக்கவும் நீங்கள் தனிப்பட்ட மற்றும் குழு உரையாடல்களில் நிகழ்வுகளை உருவாக்கலாம். நிகழ்வுகளில் பயனர்கள் எளிதில் அணுகக்கூடிய பயனுள்ள தகவல்கள் உள்ளன. ஒரு நிகழ்வை உருவாக்க, உங்கள் தனிப்பட்ட அல்லது குழு உரையாடலைத் திறந்து 'சேர்க' (கூட்டல் குறியீடு) > 'நிகழ்வு' என்பதைக் கிளிக் செய்யுங்கள்.

    மேலும் அறிக
  • உங்களது எந்தவொரு சாதனத்திலிருந்தும் WhatsAppஐ அணுக நம்பகமான, பாதுகாப்பான வழியை இணைக்கப்பட்ட சாதனங்கள் வழங்குகின்றன. உங்கள் முதன்மை ஃபோனுடன் ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களை இணைப்பதன் மூலம் நீங்கள் தொடர்ந்து இணைந்திருக்க முடியும். உங்கள் WhatsApp கணக்கைப் பதிவுசெய்து, புதிய சாதனங்களை இணைக்க உங்கள் முதன்மை ஃபோன் எண் இப்போதும் உங்களுக்குத் தேவைப்படும்.

    மேலும் அறிக
பதிவிறக்குக
WhatsApp முதன்மை லோகோ
WhatsApp முதன்மை லோகோ
பதிவிறக்குக

நாங்கள் வழங்கும் சேவைகள்

அம்சங்கள்வலைப்பூபாதுகாப்புபிசினஸுக்கானது

நம்மைப் பற்றிய தகவல்

எங்கள் சுயவிவரம்தொழில்வாய்ப்புகள்பிராண்டு மையம்தனியுரிமை

WhatsApp ஐ பயன்படுத்துங்கள்

AndroidiPhoneMac/PCWhatsApp Web

உதவி தேவையா?

எங்களைத் தொடர்புகொள்ளவும்உதவி மையம்செயலிகள்பாதுகாப்பு ஆலோசனைகள்
பதிவிறக்குக

2026 © WhatsApp LLC

விதிமுறைகள் & தனியுரிமைக் கொள்கைதளவரைபடம்
  • தமிழ்
  • मराठी
  • हिन्दी
  • বাংলা
  • ਪੰਜ��ਬੀ
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • മലയാളം
  • Afrikaans
  • azərbaycan
  • Bahasa Indonesia
  • català
  • čeština
  • dansk
  • Deutsch
  • eesti
  • English
  • español
  • Filipino
  • français
  • Gaeilge
  • hrvatski
  • italiano
  • Kiswahili
  • latviešu
  • lietuvių
  • magyar
  • Melayu
  • Nederlands
  • norsk bokmål
  • o‘zbek
  • polski
  • Português (Brasil)
  • Português (Portugal)
  • română
  • shqip
  • slovenčina
  • slovenščina
  • suomi
  • svenska
  • Tiếng Việt
  • Türkçe
  • Ελληνικά
  • български
  • қазақ тілі
  • македонски
  • русский
  • српски
  • українська
  • עברית
  • اردو
  • العربية
  • فارسی
  • ไทย
  • 한국어
  • 日本語
  • 简体中文
  • 繁體中文(台灣)
  • 繁體中文(香港)