பதிவிறக்கவும்
அம்சங்கள்
அழைத்தல்மெசேஜிங்குழுக்கள்சேனல்கள்Meta AIஸ்டேட்டஸ்பாதுகாப்பு
தனியுரிமைவலைப்பூசெயலிகள்உதவி மையம்பிசினஸுக்கு
உள்நுழைக
பதிவிறக்குக

சேனல்களில் முக்கியமானவற்றைப் பின்தொடர்க

நீங்கள் அக்கறை கொள்ளும் நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து பயனுள்ள அறிவிப்புகளைப் பெறுவதற்கான எளிய மற்றும் தனிப்பட்ட வழியை WhatsApp சேனல்கள் வழங்குகின்றன.

சேனல்களைக் கண்டறிக

உங்களுக்கு முக்கியமானதாக உள்ள தலைப்புகளைக் கண்டறிந்து—அனைத்தும் WhatsApp இல் ஒரு தனி பிரிவில், தனிப்பட்ட முறையில் அவற்றைப் பற்றித் தொடர்ந்து அறிந்திருங்கள்.

உங்களுக்குப் பிடித்தவற்றைப் பற்றி அண்மைத் தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்

உங்களுக்குப் பிடித்த விளையாட்டுக் குழுவில் சமீபத்திய செய்தி அல்லது உங்கள் உள்ளூர் பேக்கரியின் தினசரி சிறப்பு உணவு என எதுவாக இருந்தாலும், சேனல்கள் கோப்பகத்தைக் கண்டறிந்து, உங்களுக்கு விருப்பமான தலைப்புகளில் சேனல்களைப் பின்தொடருங்கள். உங்களுக்குப் பிடித்த சேனல்களில் சந்தா செலுத்துவதன் மூலம் நீங்கள் விரும்பும் பலவற்றிற்கான பிரத்தியேக அணுகலைப் பெறுங்கள்*.

* சில அம்சங்கள் அனைத்துப் பயனர்களுக்கும் கிடைக்காமல் போகக்கூடும்.

மேலும் அறிக

தனிப்பட்ட முறையில்சேனல்களைப் பின்தொடரலாம்

நீங்கள் பின்தொடரும் சேனல்களை மட்டுமே நீங்கள் பார்க்க முடியும். உங்கள் ஃபோன் எண் தனிப்பட்டதாகவே இருக்கும், மேலும் உங்களை ஒரு தொடர்பாகச் சேமித்துள்ள நிர்வாகிகள் மட்டுமே அதனைப் பார்க்கலாம்.

மேலும் அறிக

பிரத்தியேகமான தளத்தில் உலாவுக

சேனல்கள், உங்கள் தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் அழைப்புகளிலிருந்து விலகி, அறிவிப்புகள் பிரிவில் உள்ளன, மேலும் சேனல் அறிவிப்புகள் இயல்பாகவே முடக்கப்பட்டு இருக்கும்.

  • உங்களுடைய சொந்தச் சேனலை உருவாக்குக

    உலகம் முழுவதும் உள்ள பில்லியன் கணக்கான பார்வையாளருடன் புதுப்பிப்புகளைப் பகிர்ந்து ��ொண்டு, WhatsApp இல் உங்கள் பின்தொடர்பவர்களை ஈடுபடுத்தவும் வளர்க்கவும் நம்பகமான வழியைத் திறந்திடுங்கள்.

    மேலும் அறிக
  • பின்தொடர்பவர்களுடன் புதிய வழிகளில் ஈடுபடுக

    உங்கள் பார்வையாளர் பதிவிறக்கம் செய்யக்கூடிய விருப்பப்படியாக்கப்பட்ட ஸ்டிக்கர்களைப் பதிவிடுங்கள், மெசேஜ்களைப் பகிர குரல் மெசேஜ்களை அனுப்புங்கள் அல்லது பின்தொடர்பவர்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள அழைப்பதற்குக் கருத்துக்கணிப்புகளைப் பயன்படுத்துங்கள்.

    மேலும் அறிக
  • உங்கள் சேனலை எளிதாக விளம்பரப்படுத்தி வளர்த்திடுங்கள்

    உங்கள் ஸ்டேட்டஸிலும் உங்கள் தனிப்பட்ட உரையாடல்களிலும் உங்கள் சேனல் இணைப்பு அல்லது தனித்துவமான QR குறியீட்டைப் பகிருங்கள், இதன் மூலம் அதிகமான நபர்கள் உங்கள் சேனலைக் கண்டறிய முடியும்.

    மேலும் அறிக
  • சேனல் சந்தாக்கள் மூலம் வருமானம் ஈட்டுங்கள்*

    வருமானம் ஈட்டும் அதே வேளையில், WhatsApp இலேயே உங்களுக்கு மிகவும் ஈடுபாடுள்ள மற்றும் ஆதரவான பின்தொடர்பவர்களுடன் பிரத்தியேகமான, உடனடி அண்மைத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    * சில அம்சங்கள் அனைத்துப் பயனர்களுக்கும் கிடைக்காமல் போகக்கூடும்.


கூடுதல் உதவி தேவையா?

அனைத்துப் பொதுவான கேள்விகளையும் காண்க
WhatsApp இல் சேனல்களைக் கண்டறிந்து எவ்வாறு பின்தொடர்வது?
WhatsApp இல் ஒரு பொது சேனலை எவ்வாறு உருவாக்குவது?
WhatsApp சேனல் புதுப்பிப்புகளைப் பிற நபர்களுடன் எவ்வாறு பகிர்வது?
WhatsApp சேனல் சந்தா என்றால் என்ன?
அனைத்துப் பொதுவான கேள்விகளையும் பார்த்திடுக
பதிவிறக்குக
WhatsApp முதன்மை லோகோ
WhatsApp முதன்மை லோகோ
பதிவிறக்குக

நாங்கள் வழங்கும் சேவைகள்

அம்சங்கள்வலைப்பூபாதுகாப்புபிசினஸுக்கானது

நம்மைப் பற்றிய தகவல்

எங்கள் சுயவிவரம்தொழில்வாய்ப்புகள்பிராண்டு மையம்தனியுரிமை

WhatsApp ஐ பயன்படுத்துங்கள்

AndroidiPhoneMac/PCWhatsApp Web

உதவி தேவையா?

எங்களைத் தொடர்புகொள்ளவும்உதவி மையம்செயலிகள்பாதுகாப்பு ஆலோசனைகள்
பதிவிறக்குக

2026 © WhatsApp LLC

விதிமுறைகள் & தனியுரிமைக் கொள்கைதளவரைபடம்
  • தமிழ்
  • मराठी
  • हिन्दी
  • বাংলা
  • ਪੰਜਾਬੀ
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • മലയാളം
  • Afrikaans
  • azərbaycan
  • Bahasa Indonesia
  • català
  • čeština
  • dansk
  • Deutsch
  • eesti
  • English
  • español
  • Filipino
  • français
  • Gaeilge
  • hrvatski
  • italiano
  • Kiswahili
  • latviešu
  • lietuvių
  • magyar
  • Melayu
  • Nederlands
  • norsk bokmål
  • o‘zbek
  • polski
  • Português (Brasil)
  • Português (Portugal)
  • română
  • shqip
  • slovenčina
  • slovenščina
  • suomi
  • svenska
  • Tiếng Việt
  • Türkçe
  • Ελληνικά
  • български
  • қазақ тілі
  • македонски
  • русский
  • српски
  • українська
  • עברית
  • اردو
  • العربية
  • فارسی
  • ไทย
  • 한국어
  • 日本語
  • 简体中文
  • 繁體中文(台灣)
  • 繁體中文(香港)