பதிவிறக்கவும்
அம்சங்கள்
அழைத்தல்மெசேஜிங்குழுக்கள்சேனல்கள்Meta AIஸ்டேட்டஸ்பாதுகாப்பு
தனியுரிமைவலைப்பூசெயலிகள்உதவி மையம்பிசினஸுக்கு
உள்நுழைக
பதிவிறக்குக

வடிவமைப்பு மூலம் பாதுகாப்பானது

உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க, உலகத் தரம் வாய்ந்த பாதுகாப்புடன் மெசேஜிங் அம்சம் மற்றும் அழைப்பு அனுபவத்தை வடிவமைத்துள்ளோம், உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க புதுமையான கருவிகளைக் கட்டமைத்துள்ளோம், மேலும் உங்களுக்குத் தேவைப்படும்போது உதவியளிக்க நாங்கள் காத்திருக்கிறோம்.

whatsapp இல் வாசக குமிழியில் உள்ள 'இதோ உங்களுக்கான சில பாதுகாப்புக் குறிப்புகள்' என்பதை வாசிக்கும் அம்மா
whatsapp வாசிப்பு பாதுகாப்புக் குறிப்புகளில் இருக்கும் pdf இணைப்பின் ஸ்கிரீன்ஷாட்
whatsapp வாசிப்பு பாதுகாப்புக் குறிப்புகளில் இருக்கும் pdf இணைப்பின் ஸ்கிரீன்ஷாட்
whatsapp வாசிப்பு பாதுகாப்புக் குறிப்புகளில் இருக்கும் pdf இணைப்பின் ஸ்கிரீன்ஷாட்
இதயக் கைகள் ஈமோஜி மற்றும் உணர்ச்சிகளுடன் 'மகிழ்ச்சியாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்' என்ற whatsapp வாசக அரட்டைக் குமிழி வாசிப்பு
இதயக் கைகள் ஈமோஜி மற்றும் உணர்ச்சிகளுடன் 'மகிழ்ச்சியாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்' என்ற whatsapp வாசக அரட்டைக் குமிழி வாசிப்பு
இதயக் கைகள் ஈமோஜி மற்றும் உணர்ச்சிகளுடன் 'மகிழ்ச்சியாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்' என்ற whatsapp வாசக அரட்டைக் குமிழி வாசிப்பு
whatsapp இல் உணர்ச்சி வெளிப்பாடு அம்சங்களைக் காண்பிக்கும் இதய வடிவ கண்களுடன் சிரிக்கும் ஈமோஜி
whatsapp இல் உணர்ச்சி வெளிப்பாடு அம்சங்களைக் காண்பிக்கும் இதய வடிவ கண்களுடன் சிரிக்கும் ஈமோஜி
whatsapp இல் தொடர்பு கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சியாக உள்ளதை புன்னகைத்து வெளிப்படுத்தும் தாயும் மகளும்

பாதுகாப்பின் உள்ளமைக்கப்பட்ட அடுக்குகளானது குடும்பத்தினர் மற்றும் நண்பர்க���ுடன் தொடர்புக்கொள்ள கவனம் செலுத்தும் விஷயத்தில் மன அமைதியை வழங்குகிறது.

இயல்புநிலை தனியுரிமை

எவரும் உங்களுடைய மொபைல் எண்ணைத் தேடவோ, தனிப்பட்ட மெசேஜ்களைப் படிக்கவோ முடியாது.

தன்னியக்க
ஸ்பேம் கண்டறிதல்

பெரும்பாலான ஸ்பேம் மற்றும் ஸ்கேம் கணக்குகள் உங்களை அடைவதற்கு முன்போ, எவரும் அவற்றைப் புகாரளிக்கும் முன்போ அவற்றைக் கண்டறிந்து அகற்றுகிறோம்.

முன்கூட்டியே செயல்படும்
பாதுகாப்பு எச்சரிக்கைகள்

உங்கள் கணக்கைக் கைப்பற்றுவதற்கு நடைபெறும் சந்தேகத்திற்குறிய அல்லது அங்கீகரிக்கப்படாத முயற்சிகள் எதனையும் நாங்கள் கண்டறிந்தால், உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கும்படி அறிவிக்கிறோம்.

உங்கள் அனுபவத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ளுங்கள்

ஹேக் செய்பவர்கள் மற்றும் ஸ்கேம் செய்பவர்கள் உங்கள் கணக்கையும் தரவையும் திருடுவதைத் தடுக்க, எங்களின் பல அடுக்கு பாதுகாப்பு மூலம் நீங்கள் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருக்க இந்த எளிய வழிமுறைகளைப் பார்வையிடுங்கள்.

 whatsapp கணக்குகளைப் பாதுகாக்க PIN அமைவு மூலம் இரண்டடுக்குச் சரிபார்ப்பை செயல்படுத்தும் எடுத்துக்காட்டு

இரண்டடுக்குச் சரிபார்ப்பைச் செயல்படுத்துங்கள்

உங்கள் கணக்கை ஒருவர் திருடுவதைத் தடுக்க, இரகசிய PIN எண்ணை அமைத்திடுங்கள், அத்துடன் அதனை ஒருபோதும் எவருடன��ம் பகிர வேண்டாம்.

மேலும் அறிக
அதிகாரப்பூர்வ செயலி மூலம் whatsapp இல் வீடியோ அழைப்பு அம்சத்தின் எடுத்துக்காட்டு

எப்போதும் அதிகாரப்பூர்வ WhatsAppஐப் பயன்படுத்துங்கள்

WhatsApp போன்று உள்ள போலி பதிப்புகளைப் பயன்படுத்துவது உங்கள் கணக்கு மற்றும் தரவுகளுக்கு தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான அபாயங்களைக் கடுமையாக ஏற்படுத்துகிறது.

மேலும் அறிக
உங்களை யார் குழுக்களில் சேர்க்கலாம் என்பதைக் காண்பிக்கும் whatsapp குழுக்கள் அம்சத்தின் எடுத்துக்காட்டு

உங்கள் குழுக்களைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்

குழுக்களுக்கு யார் உங்களைச் சேர்க்கலாம் மற்றும் உங்களுடைய குழுக்களில் யார் சேரலாம் என்பதைக் கட்டுப்படுத்திடுங்கள், தேவைப்படும்போது உறுப்பினர்கள் அல்லது மெசேஜ்களை அகற்றிடுங்கள்.

மேலும் அறிக
உங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்க whatsapp இல் PIN-ஐ நகலெடுக்கும் மற்றும் புகாரளிக்கும் அம்சங்களின் எடுத்துக்காட்டு

ஸ்கேம்களைக் கண்டறியக் கற்றுக்கொள்ளுங்கள்

உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாக்க பொதுவான ஸ்கேம்களையும், நீங்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைளையும் தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் அறிக

புதிய அபாயங்களை நாங்கள் முன்கூட்டியே எதிர்நோக்கி, அவற்றைக் கையாளும் விதமாக உங்களுக்குத் தேவைப்படும்போது உங்களுக்கு உதவுவதற்கான கருவிகளை வழங்குகிறோம்.

பாதுகாப்பான whatsapp அனுபவத்தைப் பேணுவதற்குப் பிரச்சினைக்குரிய தொடர்பு அல்லது மெசேஜைப் புகாரளிக்கும் பயனர்

பிரச்சினைக்குரிய நடத்தையைப் புகார் செய்திடுங்கள்

மெசேஜ்கள், நபர்கள் அல்லது பிசினஸ்களைப் புகாரளிப்பது WhatsAppஐ அனைவருக்கும் பாதுகாப்பானதாக இருக்கச் செய்வதற்கு நமக்கு உதவுகிறது. கவலை வேண்டாம், அனுப்புநர் குறித்து தெரிவிக்க மாட்டோம்.

மேலும் அறிக

தேவையற்ற தொடர்பை தடுத்திடுங்கள்

நீங்கள் உரையாட விரும்பாத ஒருவர் உங்களுக்கு மெசேஜ் அனுப்பினால், நீங்கள் அவர்களைத் தடுப்பதே போதுமானது, பிறகு அவர்களின் மெசேஜ்களோ அழைப்புகளோ இனி உங்களுக்கு வராமலிருப்பதை நாங்கள் உறுதிப்படுத்துவோம்.

மேலும் அறிக
மெசேஜ்கள் அல்லது அழைப்புகளைப் பெறுவதை நிறுத்த whatsapp இல் தேவையற்ற தொடர்பைப் பயனர் தடுக்கும் எடுத்துக்காட்டு
அணுகலை மீண்டும் பெறுவதற்கான பாதுகாப்பான படிநிலைகளுடன் பயனர் தங்கள் whatsapp கணக்கை மீட்டெடுக்கும் எடுத்துக்காட்டு

உங்களது கணக்கை மீட்டெடுங்கள்

உங்களுடைய கணக்கிற்கான அணுகலை இழந்திருந்தால், உங்கள் மொபைல் எண்ணை மீண்டும் பதிவு செய்திடுங்கள். இதற்கு முன் நடைபெற்ற உரையாடல்கள் உங்கள் மொபைலில் பாதுகாப்பாகவும், உங்கள் கணக்கை அணுக முயற்சிக்கும் எவராலும் படிக்க முடியாத வகையிலும் இருக்கும்.

மேலும் அறிக

மேலும் உதவி தேவைப்படுகிறதா?

அனைத்துப் பொதுவான கேள்விகளையும் காண்க
WhatsApp இல் நான் பாதுகாப்பாக இருப்பது எப்படி?
WhatsAppஐ பொறுப்புணர்வுடன் எவ்வாறு பயன்படுத்துவது?
எனது WhatsApp கணக்கைப் பாதுகாப்பது எப்படி?
WhatsApp தவறான தகவலை எவ்வாறு கையாளுகிறது?
தேர்தல் நடைபெறும் போது WhatsApp வன்கொடுமைகளை எவ்வாறு தடுக்கிறது?
WhatsApp இல் நான் பிசினஸ் கணக்கு மூலம் உரையாடுகிறேனா என்பதை எவ்வாறு அறிவது?
அனைத்துப் பொதுவான கேள்விகளையும் காண்க
பதிவிறக்குக
WhatsApp முதன்மை லோகோ
WhatsApp முதன்மை லோகோ
பதிவிறக்குக

நாங்கள் வழங்கும் சேவைகள்

அம்சங்கள்வலைப்பூபாதுகாப்புபிசினஸுக்கானது

நம்மைப் பற்றிய தகவல்

எங்கள் சுயவிவரம்தொழில்வாய்ப்புகள்பிராண்டு மையம்தனியுரிமை

WhatsApp ஐ பயன்படுத்துங்கள்

AndroidiPhoneMac/PCWhatsApp Web

உதவி தேவையா?

எங்களைத் தொடர்புகொள்ளவும்உதவி மையம்செயலிகள்பாதுகாப்பு ஆலோசனைகள்
பதிவிறக்குக

2026 © WhatsApp LLC

விதிமுறைகள் & தனியுரிமைக் கொள்கைதளவரைபடம்
  • தமிழ்
  • मराठी
  • हिन्दी
  • বাংলা
  • ਪੰਜਾਬੀ
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • മലയാളം
  • Afrikaans
  • azərbaycan
  • Bahasa Indonesia
  • català
  • čeština
  • dansk
  • Deutsch
  • eesti
  • English
  • español
  • Filipino
  • français
  • Gaeilge
  • hrvatski
  • italiano
  • Kiswahili
  • latviešu
  • lietuvių
  • magyar
  • Melayu
  • Nederlands
  • norsk bokmål
  • o‘zbek
  • polski
  • Português (Brasil)
  • Português (Portugal)
  • română
  • shqip
  • slovenčina
  • slovenščina
  • suomi
  • svenska
  • Tiếng Việt
  • Türkçe
  • Ελληνικά
  • български
  • қазақ тілі
  • македонски
  • русский
  • српски
  • українська
  • עברית
  • اردو
  • العربية
  • فارسی
  • ไทย
  • 한국어
  • 日本語
  • 简体中文
  • 繁體中文(台灣)
  • 繁體中文(香港)