பதிவிறக்கவும்
அம்சங்கள்
அழைத்தல்மெசேஜிங்குழுக்கள்சேனல்கள்Meta AIஸ்டேட்டஸ்பாதுகாப்பு
தனியுரிமைவலைப்பூசெயலிகள்உதவி மையம்பிசினஸுக்கு
உள்நுழைக
பதிவிறக்குக

தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பலாம்

உங்கள் தனியுரிமைக்கு எப்போதுமே முன்னுரிமை வழங்குவோம். WhatsApp இல் பேசுவோர் இடையே ரகசியம் காக்கப்படுவதன் மூலம், உங்கள் தனிப்பட்ட மெசேஜ்கள், படங்கள், அழைப்புகள் மற்றும் பல உங்களுக்கும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கும் இடையிலேயே இருக்கும், அதாவது WhatsApp கூட அவற்றைப் பார்க்க முடியாது.

மெசேஜ்களின் முழு மறையாக்கத்தைக் காட்டும் whatsapp செயலியின் ஸ்கிரீன்ஷாட்

உங்கள் ஒப்புதல் வாக்குமூலங்கள், கடினமான விவாதங்கள் அல்லது வேடிக்கையான ஜோக்குகள் என எதுவாக இருந்தாலும், உங்கள் உரையாடல்கள் பாதுகாப்பாக இருப்பதில் WhatsApp தனியுரிமை உதவுகிறது.

பேசுவோர் இடையே ரகசியம் காக்கப்பட்டது

தனிப்பட்ட மெசேஜ்கள், அழைப்புகள், படங்கள் மற்றும் வீடியோக்கள் பேசுவோர் இடையே ரகசியம் காக்கப்படும் பூட்டின் மூலம் WhatsApp இல் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகின்றன. நீங்களும் உங்கள் மெசேஜைப் பெறுபவரும் மட்டுமே அவற்றைப் படிப்பதற்கான தனிப்பட்ட சாவியைக் கொண்டிருப்பீர்கள்.

தனியுரிமையின் கூடுதல் பாதுகாப்பு அடுக்குகள்

பேசுவோர் இடையே ரகசியம் காக்கப்பட்டுவது மட்டுமல்லாமல், உங்கள் உரையாடல்கள் அனைத்திற்கும் கூடுதல் பாதுகாப்பு அடுக்குகளை WhatsApp வழங்குகிறது.

உங்களுக்குத் தேவையான தனியுரிமையைக் கட்டுப்படுத்தலாம்

WhatsApp தனியுரிமை அமைப்புகளின் மூலம், நீங்கள் எதைப் பகிர்கிறீர்கள், ஆன்லைனில் எப்படி தோன்றுகிறீர்கள், யார் உங்களுடன் பேசலாம் என்பதை நீங்களே தேர்வுசெய்யலாம்.

பூட்டப்பட்ட உரையாடல்கள் அம்சங்கள் மற்றும் காப்பகப்படுத்தப்பட்ட உரையாடல்கள் அம்சத்தைக் காட்டும் whatsapp தளம்

உரையாடலுக்கான பூட்டு

கடவுச்சொல் உங்கள் தனிப்பட்ட உரையாடல்களைப் பாதுகாக்கிறது, எனவே அவற்றைத் தனிப்பட்டதாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதில் உதவலாம். பூட்டப்பட்ட உரையாடல்கள், உங்கள் உரையாடல் பட்டியலிலிருந்து மறைக்கப்பட்டு, பூட்டப்பட்ட உரையாடல்கள் கோப்புறையில் மறைவாக இருக்கும், இதனால் உங்கள் ஃபோனைப் பயன்படுத்தும் எவரும் அவற்றைப் பார்ப்பதைத் தடுக்கலாம்.

மேலும் அறிக

மறையும் மெசேஜ்கள்

மறையும் மெசேஜ்கள் அம்சம் மூலம், அனுப்பும் மெசேஜ்களை மறையுமாறு அமைப்பதன் மூலம், அவற்றில் எவை எவ்வளவு காலத்திற்கு நீடித்திருக்கலாம் என்பதை நீங்களே கட்டுப்படுத்தலாம்.

மேலும் அறிக
மறையாக்கத்தை ஒலியடக்குதல் மற்றும் மறையும் மெசேஜ்களின் அம்சங்களைக் கொண்ட குழுக்களைக் காட்டும் whatsapp தளம்
whatsapp செயலியில் அறியாத அழைப்பாளர்களின் அழைப்பொலியை நிசப்தமாக்கும் அம்சத்தின் ஸ்கிரீன்ஷாட்

அறியாத அழைப்பாளர்களின் அழைப்பொலியை நிசப்தமாக்குதல்

ஸ்பாம் மற்றும் அறியப்படாத தொடர்புகள் உங்களை அழைக்கும்போது அவை திரையில் காட்டப்படுவதிலிருந்து விலக்கிடுங்கள், இதனால் உங்களுக்கு மிகவும் முக்கியமான உரையாடல்களில் நீங்கள் கவனம் செலுத்தலாம்.

மேலும் அறிக

பேசுவோர் இடையே ரகசியம் காக்கப்பட்டவையின்
பேக்-அப்கள்

உங்கள் ஆன்லைன் பேக்-அப்களை தனிப்பட்டதாக வைத்திருங்கள். iCloud அல்லது Google Drive இல் சேமிக்கப்பட்ட உங்கள் மெசேஜ்களுக்கு WhatsApp இன் பேசுவோர் இடையே ரகசியம் காக்கப்படும் பாதுகாப்பை நீட்டிக்க, பேசுவோர் இடையே ரகசியம் காக்கப்படும் பேக்-அப்களை இயக்குங்கள்.

மேலும் அறிக
பின்னணியில் இயங்கும் ரகசியக்காப்பு பேக்அப் அம்சத்தின் ஸ்கிரீன்ஷாட்
whatsapp செயலியில் இறுதியாகக் கண்டது மற்றும் ஆன்லைனில் இருப்பது ஆகியவற்றைக் காட்டும் ஸ்கிரீன்ஷாட்

இறுதியாகக் கண்டது,
ஆன்லைனில் இருப்பது

நீங்கள் விரும்பும் நபர்கள் மட்டுமே பார்க்குமாறு தேர்வுசெய்யலாம். நீங்கள் ஆன்லைனில் இருப்பதையும் கடைசியாக WhatsAppஐ எப்போது பயன்படுத்தினீர்கள் என்பதையும் யார் பார்க்கலாம் என்பதைத் தேர்வுசெய்ய உங்கள் தனியுரிமை அமைப்புகளை விருப்பப்படியாக்கலாம்.

மேலும் அறிக

பாதுகாவல்
மற்றும் பாதுகாப்பு

ஹேக் செய்பவர்கள் மற்றும் ஸ்கேம் செய்பவர்களிடமிருந்து உங்கள் கணக்கைப் பாதுகாத்து தேவையற்ற உரையாடல்களைத் தடுத்திடுங்கள்.

மேலும் அறிக
whatsapp செயலியில் பாதுகாவல் மற்றும் பாதுகாப்பு அம்சத்தை தடுக்கும் மற்றும் நீக்கும் ஸ்கிரீன்ஷாட்

மேலும் உதவி தேவைப்படுகிறதா?

அனைத்துப் பொதுவான கேள்விகள் பார்க்கவும்
பேசுவோர் இடையே ரகசியக்காப்பு செய்யப்படுவது என்றால் என்ன?
இரண்டடுக்கு சரிபார்ப்பு என்றால் என்ன?
WhatsApp தனிப்பட்டதா மற்றும் பாதுகாப்பானதா?
WhatsApp இல் உங்கள் தனியுரிமை அமைப்புகளை மாற்றுவது எப்படி
WhatsApp இல் தனியுரிமை பற்றிய உங்கள் கேள்விகளுக்குப் பதிலளித்தல்.
அனைத்துப் பொதுவான கேள்விகளையும் பாருங்கள்
பதிவிறக்குக
WhatsApp முதன்மை லோகோ
WhatsApp முதன்மை லோகோ
பதிவிறக்குக

நாங்கள் வழங்கும் சேவைகள்

அம்சங்கள்வலைப்பூபாதுகாப்புபிசினஸுக்கானது

நம்மைப் பற்றிய தகவல்

எங்கள் சுயவிவரம்தொழில்வாய்ப்புகள்பிராண்டு மையம்தனியுரிமை

WhatsApp ஐ பயன்படுத்துங்கள்

AndroidiPhoneMac/PCWhatsApp Web

உதவி தேவையா?

எங்களைத் தொடர்புகொள்ளவும்உதவி மையம்செயலிகள்பாதுகாப்பு ஆலோசனைகள்
பதிவிறக்குக

2026 © WhatsApp LLC

விதிமுறைகள் & தனியுரிமைக் கொள்கைதளவரைபடம்
  • தமிழ்
  • मराठी
  • हिन्दी
  • বাংলা
  • ਪੰਜਾਬੀ
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • മലയാളം
  • Afrikaans
  • azərbaycan
  • Bahasa Indonesia
  • català
  • čeština
  • dansk
  • Deutsch
  • eesti
  • English
  • español
  • Filipino
  • français
  • Gaeilge
  • hrvatski
  • italiano
  • Kiswahili
  • latviešu
  • lietuvių
  • magyar
  • Melayu
  • Nederlands
  • norsk bokmål
  • o‘zbek
  • polski
  • Português (Brasil)
  • Português (Portugal)
  • română
  • shqip
  • slovenčina
  • slovenščina
  • suomi
  • svenska
  • Tiếng Việt
  • Türkçe
  • Ελληνικά
  • български
  • қазақ тілі
  • македонски
  • русский
  • српски
  • українська
  • עברית
  • اردو
  • العربية
  • فارسی
  • ไทย
  • 한국어
  • 日本語
  • 简体中文
  • 繁體中文(台灣)
  • 繁體中文(香港)