பதிவிறக்கவும்
அம்சங்கள்
அழைத்தல்மெசேஜிங்குழுக்கள்சேனல்கள்Meta AIஸ்டேட்டஸ்பாதுகாப்பு
தனியுரிமைவலைப்பூசெயலிகள்உதவி மையம்பிசினஸுக்கு
உள்நுழைக
பதிவிறக்குக

டெஸ்க்டாப்புக்கான WhatsAppஐப் பதிவிறக்குக

macOS
Windows
உங்கள் உலாவி மூலம் உள்நுழைக

அழைப்பு

WhatsApp வீடியோ மற்றும் குரல் அழைப்புகள் இலவசம்*, நேர வரம்புகள் இல்லை, மேலும் இவை பேசுவோர் இடையே ரகசியம் காக்கப்படுகின்றன. சர்வதேச அளவில் ஒருவருக்கொருவரோ குழுக்களாகவோ அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

*டேட்டா கட்டணங்கள் விதிக்கப்படலாம். விவரங்களுக்கு உங்கள் வழங்குநரைத் தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும் அறிக

மெசேஜிங்

உங்களை முழுமையாக வெளிப்படுத்தும் வகையிலான உணர்ச்சிப்பூர்வமான மற்றும் மகிழ்ச்சியான உரையாடல்களை மேற்கொள்ளுங்கள். மெசேஜ்கள் பேசுவோர் இடையே ரகசியம் காக்கப்படுகின்றன, எனவே உங்கள் தனிப்பட்ட மெசேஜ்கள் பாதுகாக்கப்படுகின்றன.

மேலும் அறிக

தனியுரிமை

உங்கள் தனியுரிமைக்கு எப்போதுமே முன்னுரிமை வழங்குவோம். WhatsApp இல் பேசுவோர் இடையே ரகசியம் காக்கப்படுவதன் மூலம், உங்கள் தனிப்பட்ட மெசேஜ்கள், படங்கள், அழைப்புகள் மற்றும் பல விஷயங்கள் உங்களுக்கும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கும் இடைப்பட்ட விஷயங்களாகவே இருக்கும், அதாவது WhatsApp கூட அவற்றைப் பார்க்க முடியாது.

மேலும் அறிக

WhatsAppஐப் பதிவிறக்குக

நீங்கள் விரும்பும் அம்சங்கள் அனைத்தும்: உரையாடல்கள், அழைப்பு, ஸ்டேட்டஸ், திரையைப் பகிர்தல் மற்றும் பல, பெரிய திரையில்.

பதிவிறக்கவும்

மேலும் உதவி தேவைப்படுகிறதா?

அனைத்துப் பொதுவான கேள்விகளையும் காண்க
அனைத்துப் பொதுவான கேள்விகளையும் காண்க
  • உங்கள் சாதனங்கள் எதிலிருந்தும் WhatsAppஐ அணுகும் வகையில் நம்பகமான, பாதுகாப்பான வழியை இணைக்கப்பட்ட சாதனங்கள் வழங்குகின்றன. உங்கள் முதன்மை ஃபோனுடன் ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களை இணைப்பதன் மூலம் நீங்கள் தொடர்ந்து இணைந்திருக்க முடியும். உங்கள் WhatsApp கணக்கைப் பதிவுசெய்து, புதிய சாதனங்களை இணைக்க உங்கள் முதன்மை ஃபோன் எண் இப்போதும் உங்களுக்குத் தேவைப்படும். சாதனத்தை இணைப்பது எப்படி என்பதை அறிக இங்கே.

    ஆதரிக்கப்படும் இணைக்கப்பட்ட சாதனங்களில் பின்வருவன அடங்கும்:

    • Windows
    • Mac
    • Web
    • Android டேப்லெட்
    • iPad
    • WearOS
    • Companion Phones
    • Meta AI கண்ணாடிகள்
    • VR
    மேலும் ��றிக
  • Windowsக்கான WhatsApp டெஸ்க்டாப்பைப் பதிவிறக்குக

    • Microsoft App Store.
      என்பதற்குச் செல்லுங்கள்
    • செயலியைப் பதிவி��க்கி, நிறுவலை நிறைவுசெய்ய கேட்டல்களைப் பின்பற்றுங்கள்.
    • Windows 10.1 64-bit 1903 அல்லது அதற்குப் பிறகான பதிப்புகளில் WhatsApp டெஸ்க்டாப் கிடைக்கிறது.

    Macக்கான WhatsApp டெஸ்க்டாப்பைப் பதிவிறக்குக

    • உங்கள் கணினியின் உலாவியில் WhatsApp பதிவிறக்குக பக்கம், பின்னர் டெஸ்க்டாப் Mac கோப்பைப் பதிவிறக்குங்கள்.
    • பதிவிறக்கம் நிறைவடைந்ததும், கோப்பைத் திறந்து, நிறுவலை நிறைவுசெய்ய கேட்டல்களைப் பின்பற்றுங்கள்.
    • நீங்கள் Apple App Store என்பதற்குச் சென்றும், பின்னர் டெஸ்க்டாப் Mac கோப்பைப் பதிவிறக்கலாம்.
    • macOS 11 அல்லது அதற்குப் பிறகான பதிப்புகளில் WhatsApp டெஸ்க்டாப் கிடைக்கிறது.

    மற்ற அனைத்து இயங்குதளங்களுக்கும், உங்கள் உலாவியில் WhatsApp Webஐப் பயன்படுத்தலாம்.

    மேலும் அறிக
  • Windows பயனர்கள்

    Windowsக்கான புதிய WhatsApp டெஸ்க்டாப் செயலியானது Windows 10.1 64-bit 1903 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளில் ஆதரிக்கப்படுகிறது.

    நீங்கள் பயன்படுத்தும் பதிப்பு பழையதாக இருந்தால், உங்கள் இயங்குதளத்தைப் புதுப்பித்து, பின்னர் Windowsக்கான WhatsApp ஐப் பதிவிறக்க வேண்டும். மாற்றுவழியாக, உங்கள் உலாவியில் WhatsApp Webஐப் பயன்படுத்தலாம்.

    நீங்கள் எந்த Windows இயங்குதளப் பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைச் சரிபார்ப்பது குறித்த வழிமுறைகளுக்கு, இங்கே கிளிக் செய்க என்பதைப் பயன்படுத்தி Microsoft உதவி மையத்தைப் பார்வையிடுங்கள்.

    Mac பயனர்கள்

    Macக்கான WhatsApp macOS 11 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பு ஆதரிக்கப்படுகிறது.

    நீங்கள் பயன்படுத்தும் பதிப்பு பழையதாக இருந்தால், உங்கள் இயங்குதளத்தைப் புதுப்பித்து, பின்னர் Macக்கான WhatsApp பதிவிறக்க வேண்டும். மாற்றுவழியாக, உங்கள் உலாவியில் WhatsApp Webஐப் பயன்படுத்தலாம்.

    நீங்கள் எந்த macOS பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைச் சரிபார்ப்பது குறித்த வழிமுறைகளுக்கு, Apple உதவி மையத்தைப் பார்வையிட இங்கே கிளிக் செய்யுங்கள்.

    மேலும் அறிக
பதிவிறக்குக
WhatsApp முதன்மை லோகோ
WhatsApp முதன்மை லோகோ
பதிவிறக்குக

நாங்கள் வழங்கும் சேவைகள்

அம்சங்கள்வலைப்பூபாதுகாப்புபிசினஸுக்கானது

நம்மைப் பற்றிய தகவல்

எங்கள் சுயவிவரம்தொழில்வாய்ப்புகள்பிராண்டு மையம்தனியுரிமை

WhatsApp ஐ பயன்படுத்துங்கள்

AndroidiPhoneMac/PCWhatsApp Web

உதவி தேவையா?

எங்களைத் தொடர்புகொள்ளவும்உதவி மையம்செயலிகள்பாதுகாப்பு ஆலோசனைகள்
பதிவிறக்குக

2026 © WhatsApp LLC

விதிமுறைகள் & தனியுரிமைக் கொள்கைதளவரைபடம்
  • தமிழ்
  • मराठी
  • हिन्दी
  • বাংলা
  • ਪੰਜਾਬੀ
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • മലയാളം
  • Afrikaans
  • azərbaycan
  • Bahasa Indonesia
  • català
  • čeština
  • dansk
  • Deutsch
  • eesti
  • English
  • español
  • Filipino
  • français
  • Gaeilge
  • hrvatski
  • italiano
  • Kiswahili
  • latviešu
  • lietuvių
  • magyar
  • Melayu
  • Nederlands
  • norsk bokmål
  • o‘zbek
  • polski
  • Português (Brasil)
  • Português (Portugal)
  • română
  • shqip
  • slovenčina
  • slovenščina
  • suomi
  • svenska
  • Tiếng Việt
  • Türkçe
  • Ελληνικά
  • български
  • қазақ тілі
  • македонски
  • русский
  • српски
  • українська
  • עברית
  • اردو
  • العربية
  • فارسی
  • ไทย
  • 한국어
  • 日本語
  • 简体中文
  • 繁體中文(台灣)
  • 繁體中文(香港)