உள்ளடக்கத்திற்குச் செல்லும்
  • முகப்பு
  • செயலிகள்
    • அழைப்புமெசேஜிங்குழுக்கள்ஸ்டேட்டஸ்சேனல்கள்Meta AIபாதுகாப்பு
  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பூ
  • பிசினஸுக்கானது
பதிவிறக்குக
விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை2026 © WhatsApp LLC
WhatsApp முதன்மைப் பக்கம்WhatsApp முதன்மைப் பக்கம்
    • அழைப்பு

      குரல் மற்றும் வீடியோவில் தொடர்பிலேயே இணைந்திருக்கலாம்.

    • மெசேஜிங்

      ஸ்டிக்கர்கள், குரல், GIFகள் மற்றும் பலவற்றின் மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள்.

    • குழுக்கள்

      குழுக்களில் தொடர்பில் இருக்க உங்களுக்குத் தேவையான மெசேஜிங் அம்சங்கள்.

    • சேனல்கள்

      உங்களுக்குப் பிடித்தமான தலைப்புகள் தொடர்பான அண்மைத் தகவல்களைப் பெறுங்கள்.

    • Meta AI

      WhatsApp இல் பாதுகாப்பாகவும் தனியுரிமையுடனும் எது குறித்தும் உதவிப் பெறுங்கள்.

    • ஸ்டேட்டஸ்

      படங்கள், வீடியோக்கள் மற்றும் குரல் குறிப்புகள் மூலம் உங்கள் அன்றாட வாழ்வைப் பகிரலாம்.

    • பாதுகாப்பு

      நீங்கள் பாதுகாப்பாக இருக்க உதவும் பாதுகாப்பு அடுக்குகள்.

  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பூ
  • பிசினஸுக்கானது
  • செயலிகள்
உள்நுழைவுபதிவிறக்குக

குக்கீகள்

25 பிப்ரவரி, 2026 அன்று செயலுக்கு வரும் (காப்பகப்படுத்தப்பட்ட பதிப்புகள்)


குக்கீகள் - அறிமுகம்

குக்கீகள் மற்றும் பிற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, கணினிகள், மொபைல் போன்கள் மற்றும் பிற சாதனங்களில் (அடையாளங்காட்டிகள் உட்பட) தகவல்கள் சேமிக்கப்படுகின்றன, பெறப்படுகின்றன. இந்தக் கொள்கையில், குக்கீகள் மற்றும் பிற தொழில்நுட்பங்களை நாங்கள் "குக்கீகள்" எனக் குறிப்பிடுகிறோம்.

மேலே செல்க


இந்தக் கொள்கை உள்ளடக்கும் விஷயங்கள்

நீங்கள் எங்களது இணையம் அடிப்படையிலான சேவைகள், எங்கள் இணையதளம் அல்லது எங்கள் சேவைகளில் உள்ள விருப்பத்தேர்வு அம்சங்களான ஸ்டேட்டஸ் மற்றும் சேனல்களைப் பயன்படுத்தும்போது, நாங்கள் குக்கீகளை எவ்வாறு பயன்படுத்துகிறோம் மற்றும் உங்களுக்கு உள்ள தேர்வுகள் என்ன என்பதை இந்தக் கொள்கை விளக்குகிறது. எங்கள் சேவைகளை நீங்கள் பயன்படுத்துவது தொடர்பான தனியுரிமைக் கொள்கையும் அதனுடன் தொடர்புடைய ஏதேனும் கூடுதல் கொள்கைகளும், குக்கீகள் மூலம் நாங்கள் சேகரிக்கும் தகவல்களைச் செயலாக்குவதற்குப் பொருந்தும்.


குக்கீகளை நாங்கள் பயன்படுத்தும் விதம்

எங்களது சேவைகளைப் புரிந்துகொள்ளவும், பாதுகாத்திடவும், இயக்கவும், விருப்பப்படியாக்கவும் மற்றும் வழங்கிடவும் நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக:

  • தள அம்சங்கள் மற்றும் சேவைகள். இணையம் மற்றும் டெஸ்க்டாப் பயன்பாட்டிற்கான WhatsApp மற்றும் பிற இணைய அடிப்படையிலான சேவைகளை வழங்க, நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, இணையதளத்தில் உங்கள் மொழி முன்னுரிமை போன்ற உங்கள் தேர்வுகளை நினைவில் வைத்திருக்க, wa_lang_pref குக்கீயைப் பயன்படுத்துகிறோம்.
  • பகுப்பாய்வு. எங்கள் இணையதளம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இதன் மூலம், இணையதளத்தில் உள்ள பொதுவான கேள்விகளைப் பிரபலத்தன்மையின் அடிப்படையில் தரவரிசைப்படுத்துவதற்கும், எங்கள் இணைய அடிப்படையிலான சேவைகளின் மொபைல் மற்றும் டெஸ்க்டாப் பயனர்களைப் புரிந்துகொள்வதற்கும் மேலும் எங்களின் சில வலைப்பக்கங்களின் பிரபலத்தன்மை மற்றும் செயல்திறனைப் புரிந்துகொள்வதற்கும் நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, பொதுவான கேள்விகளுக்குப் பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட, wa_ul குக்கீயைப் பயன்படுத்துகிறோம், இதன் மூலம் பொதுவான கேள்விகளைப் பிரபலத்தன்மையின் அடிப்படையில் தரவரிசைப்படுத்த முடிகிறது.
  • பாதுகாப்பு. நாங்கள் WhatsApp இணையதளத்தைப் பாதுகாக்க குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, மோசமான செயல்களில் ஈடுபடுபவர்களின் தாக்குதல்களைத் தடுக்க, wa_csrf குக்கீயைப் பயன்படுத்துகிறோம்.
  • விளம்பரப்படுத்துதல். ஸ்டேட்டஸ் மற்றும் சேனல்கள் போன்ற விருப்பத்திற்கேற்ப உபயோகிக்கும் அம்சங்களை நீங்கள் பயன்படுத்தும் போது, விளம்பரங்களை உங்களுக்குக் காண்பிக்க, அவற்றின் செயல்திறனை அளவிட நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, பயனர்களுக்கு விளம்பரத்தைச் சரியாகக் காட்ட அனுமதிக்கும் தனித்துவமான பயனர் அடையாளத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம்.

மேலே செல்க


குக்கீகளைக் கட்டுப்படுத்தும் விதம்

உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்ற உங்கள் உலாவி அல்லது சாதனம் (பொதுவாக "அமைப்புகள்" அல்லது "விருப்பத்தேர்வுகள்" என்பதன் கீழ் இருக்கும்) வழங்கும் வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

உங்கள் உலாவி அல்லது சாதனமானது உலாவி குக்கீகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பதைத் தேர்வுசெய்யவும் அவற்றை நீக்கவும் உங்களை அனுமதிக்கும் அமைப்புகளை வழங்கலாம். இந்தக் கட்டுப்பாடுகள் உலாவியைப் பொறுத்து மாறுபடும், மேலும் உற்பத்தியாளர்கள் கிடைக்கப்பெறும் அமைப்புகளையும் அவை செயல்படும் விதத்தையும் எந்த நேரத்திலும் மாற்றலாம். பிரபலமான உலாவிகள் வழங்கும் கட்டுப்பாடுகள் பற்றிய கூடுதல் தகவல்களை கீழே உள்ள இணைப்புகளில் காணலாம். நீங்கள் உலாவியின் குக்கீகளை முடக்கியிருந்தால், WhatsApp தயாரிப்புகளின் சில பகுதிகள் சரியாக வேலை செய்யாமல் போகலாம்.

  • Google Chrome
  • Internet Explorer
  • Firefox
  • Safari
  • Safari Mobile
  • Opera

உங்களுக்கு விளம்பரங்களைக் காண்பிக்கப் பயன்படுத்தப்படும் தகவல்கள் குறித்தத் தேர்வுகளை, உங்கள் விளம்பர விருப்பத்தேர்வுகள் எனும் பகுதிக்குச் சென்று மாற்றி கொள்ளலாம்.

https://www.whatsapp.com இணையதளம் பிரத்யேகமாக முதல் தரப்பு குக்கீகளைப் பயன்படுத்துகிறது.

மேலே செல்க

பதிவிறக்குக
WhatsApp முதன்மை லோகோ
WhatsApp முதன்மை லோகோ
பதிவிறக்குக

நாங்கள் வழங்கும் சேவைகள்

அம்சங்கள்வலைப்பூபாதுகாப்புபிசினஸுக்கானது

நம்மைப் பற்றிய தகவல்

எங்கள் சுயவிவரம்தொழில்வாய்ப்புகள்பிராண்டு மையம்தனியுரிமை

WhatsApp ஐ பயன்படுத்துங்கள்

AndroidiPhoneMac/PCWhatsApp Web

உதவி தேவையா?

எங்களைத் தொடர்புகொள்ளவும்உதவி மையம்செயலிகள்பாதுகாப்பு ஆலோசனைகள்
பதிவிறக்குக

2026 © WhatsApp LLC

விதிமுறைகள் & தனியுரிமைக் கொள்கைதளவரைபடம்