Wear OSஸில் Google Gemini

3.6
10.3ஆ கருத்துகள்
50மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

Wear OSஸில் Google Gemini - உங்கள் மணிக்கட்டில் உங்களுக்கான பயனுள்ள AI அசிஸ்டண்ட்

Wear OSஸில் Gemini என்பது உங்கள் வாட்ச்சில் கிடைக்கக்கூடிய எங்கள் மிகவும் பயனுள்ள AI அசிஸ்டண்ட் ஆகும். நீங்கள் எங்கிருந்தாலும் என்ன செய்துகொண்டிருந்தாலும் வழக்கமான உரையாடல் மூலம் பல வேலைகளைச் செய்து முடிக்கலாம். ஆப்ஸில் உதவி செய்வது, கேள்விகளுக்குப் பதிலளிப்பது, முக்கியமான விசயங்களை நினைவூட்டுவது என பல வேலைகளை Geminiயால் செய்ய முடியும்.

Geminiயிடம் இவற்றைக் கேட்டுப் பாருங்கள்:
தொடர்பில் இருக்க: “நான் தாமதமாக வருவேன், தாமத்திற்கு மன்னிக்கவும் என நதியாவுக்கு ஒரு மெசேஜ் அனுப்பு”
தகவல்களைப் பெற: “இன்னைக்கு நைட் டின்னருக்கு போக எமிலி சொன்ன ரெஸ்டாரண்ட் எங்க இருக்கு?”
இசையைக் கேட்க: “ஒரு 10 நிமிஷம் ரன்னிங் போக ஒரு பிளேலிஸ்ட் ரெடி பண்ணு”
விசயங்களை ஞாபகம் வைத்திருக்க: “லெவல் 2, ஸ்பாட் 403ல் நான் பார்க் பண்ணிருக்கேன், ஞாபகம் வச்சுக்கோ”

தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனங்கள், மொழிகள் மற்றும் நாடுகளில் Gemini ஆப்ஸ் கிடைக்கிறது. இணக்கமான சாதனத்தில் இணைக்க இணக்கமான Wear OS வாட்ச் தேவை. பதில்களின் துல்லியத்தன்மையைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். இணைய இணைப்பும் அமைவும் தேவைப்படலாம். முடிவுகள், விளக்கும் நோக்கங்களுக்காக மட்டுமே, அவை மாறுபடலாம்.
பொறுப்புடன் உருவாக்குங்கள்:
https://policies.google.com/terms/generative-ai/use-policy

ஆதரிக்கப்படும் மொழிகள் மற்றும் நாடுகளின் முழுமையான பட்டியலை இங்கே பார்க்கலாம்:
https://support.google.com/?p=gemini_app_requirements_android

Gemini ஆப்ஸைப் பயன்படுத்த ஒப்புதல் அளித்திருந்தால் உங்கள் வாட்ச்சில் முதன்மை அசிஸ்டண்ட்டாக Google Assistantடுக்குப் பதிலாக Gemini
பயன்படுத்தப்படும். சில Google Assistant குரல் அம்ச��்களை Gemini ஆப்ஸ் மூலம் தற்போது பயன்படுத்த முடியாது. அமைப்புகளுக்குச் சென்று Google Assistantடுக்கு மாற்றிக்கொள்ளலாம்.
புதுப்பிக்கப்பட்டது:
31 ஜூலை, 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 7 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.0
10ஆ கருத்துகள்